In 1945, Our Great Grand Father Late.Sriman.S.B. Pedhanna Chettiyar had an idea to start gold business as he was gold appraiser, since then our brand got established. Under his guidance our grand father Late.Sriman.G.P. Rangaraja Guptha followed his unique way to develop our brand. His rectitude was the only reason by which our Brand Name gained Goodwill among people around Gobichettipalayam.
திட்டத்தில் சேமிப்பவரின் ஆதார் நகல் அவசியம் வேண்டும்..
இத்திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.500/- செலுத்தி ஆரம்பிக்கலாம். எந்த தேதியில் தொடங்குகிறீர்களோ அந்தத் தேதிக்குள் அடுத்தடுத்த மாதம் தவணை செலுத்த வேண்டும்..
ரூ.500/-க்கு மேல் எவ்வளவு தொகை வேண்டுமானாலும் கட்டலாம். தேர்ந்தெடுக்கும் தொகையையே தொடர்ந்து கட்ட வேண்டும். பதினொரு தவணைகளாகக் கட்டவேண்டும் என்பது முறையாகும்.
இத்திட்டத்தில் தாங்கள் பணம் செலுத்தும் அன்றைக்கு உள்ள விலைக்கே 22ct தங்கம் எடையாக உங்கள் கணக்கில் வரவு வைக்கப்படும்.